Customs

சாதாரண நாட்கள்

காலை மாலை
4.00 பள்ளியுணர்த்தல் 5.00 திருநடை திறத்தல்
4.30 திருநடை திறத்தல் 5.30 விளக்கு பூஜை
5.00 களபாபிஷேகம் 6.00 தீபாராதனை
5.30 கணபதி ஹோமம் 7.00 அத்தாழ பூஜை
6.00 தீபாராதனை 7.30 தீபாராதனை
6.30 நைவேத்தியம் 8.00 திருநடை அடைத்தல்
7.00 நைவேத்தியம்
8.00 தீபாராதனை
8.30 அபிஷேகம்
9.00 திருநடை அடைத்தல்

சிறப்பு நாட்களில்

காலை மாலை
4.00 பள்ளியுணர்த்தல் 5.00 திருநடை திறத்தல்
4.30 திருநடை திறத்தல் 5.30 திருவிளக்கு பூஜை
5.00 அபிஷேகம் 6.30 பஜனை
5.30 கணபதி ஹோமம் 7.30 தீபாராதனை
6.30 உஷ பூஜை 8.00 அத்தாழ பூஜை
7.00 தீபாராதனை 8.30 திருநடை அடைத்தல்
8.00 மலர் அபிஷேகம்
8.30 குங்கும அபிஷேகம்
9.00 பூப்படை
11.30 மதிய பூஜை
12.00 அன்னதானம்
12.30 திருநடை அடைத்தல்

Calendar Events